Kunguma Vannathodu Mangai Vennila Lyrics In Tamil
Would you like the lyrics in (English script) or a printable PDF format as well?
கைவளை குலுங்கிட காலொலி நலங்கிட கைவளை குலுங்கிட காலொலி நலங்கிட மைவிழி திறந்திருப்பாளோ இங்கே நாயகன் வருகையில் நாணத்தில் விழுகையில் காலத்தை மறந்திருப்பாளோ காலத்தை மறந்திருப்பாளோ வள்ளுவன் குறள் சொல்லிடும் பொருள் நல்லறம் தரும் இல்லறம் வரும் வெண்ணிலா முகம் (ஆண்: ஆஹ்..) (பெண்: குங்குமம் பெறும்) (ஆண்: ஓஹ்) (பெண்: நல்ல நாள் தரும் மங்கலம் வரும்) Kunguma Vannathodu Mangai Vennila Lyrics In Tamil